யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை)

யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை).

Advertisements
சிறுபதிவு | Posted on by | பின்னூட்டமொன்றை இடுக

முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்

முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்.

Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக

நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01)

நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01)
ஆனந்திஅழகான மாநிறம் கொண்ட பெண்.நீண்ட கூந்தளும்  அமையப் பெற்றவள்.அவளுக்கு அம்மா.அப்பா.ஆசைக்கு 2தங்கையும் ஒருதம்பியும் என்று மிக அழகான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.அவள்  பிறந்து வளர்ந்த எல்லாம் இலங்கை அவள் சாதாரணமாக 8ம் வகுப்பு படித்தவள் அவளுடைய குடும்ப சுமையால்.அவளுடைய படிப்பை தொடர முடியாமல் போயிற்று.இருந்தாலும் அவளுடை குடும்ப பின்னனியை பார்த்தாள் அவளுடைய மாமா.மற்றும் சித்திமார்ளும் நன்றாக படித்தவர்கள்.இருந்தாலும் ஆனந்தியின் மனதில் ஒரு வீராப்பு இருந்தது.
அவளுடைய மாமா.மற்றும் சித்திமார்ள் .போன்று(அதாவது சொந்தங்களைப் போன்று) தானும் படித்து தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையை வளர்த்தால்.அந்த ஆசை தீர்க்கமுடியாத ஆசையாக மாறியது.
என்னதான் செய்வது.

யாரை இறைவன் விட்ட வைத்தது.அவளுடைய அப்பா ஒரு இதய நோயாளி.சில காலங்களாக துன்பபட்டு வேதனைப்பட்டு வாழ்ந்து வருகின்றார்.ஆனந்தி வாழ்ந்த வீடானது.வைக்கோலால் மேயப்பட்ட வீட்டில் வாழ்ந்து வந்தாள் அவளும். உறவுகளும்.ஆனால் ஆனந்தி.பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமத்தில்தான் மிகவும் அடக்கம் பணிவு அன்பு கொண்டவள்.இருந்தாலு.அவளது கிராமத்தில் வசதி படைத்தவர்கள் என்று.சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை.அன்றாடம் கூலித் தொழில் செய்து அன்றாடம் வாழ்வதுதான் வழக்கமாக இருந்த வருகிறது.
சிறுகதை.தொடரும்………….
-நன்றி-
-அன்புடன்-
– ரூபன்-

Posted in நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்…. பாகம்(01) | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.

வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை)

காஞ்சனா ஒரு வசதி படைத்த ஒரு குடும்பத்தில் பிறந்தவள்.அவள்தான் தன்குடும்பத்தில்
ஒரு முதல் பிள்ளையாக கானப்பட்டால்,அவளுக்கு இளமையில் அவளுடைய அம்மாவும்
அப்பாவும் செல்லமாய் பாசத்தைக் காட்டி வளர்த்தார்கள் பாசம் மட்டுமா? நன்றாக கல்வி
கற்க வைத்தார்கள்.அவள் கல்வியில் உயர்வடைந்தாள் அவளுடைய தாயும் தந்தையும் உழைத்த பணத்தை அவளுடைய பெயரில்தான் வங்கியில் வைப்புச் செய்தார்கள்

அவளுக்கு நல்லா புத்தி புரியும் வயது வந்தது. அந்த வேலையில் தனது அம்மாவுடன்னும்.அப்பாவுடனும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டு சேமிப்பு பணத்துடன் அவள் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டாள்.

அவள் வாழ்ந்த ஊருக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள ஊருக்கு வந்தாள்,அந்தக்கம்பனியில்
சேர்ந்து வேலை செய்தாள் நாள் அடைவில் அவளுக்கு கம்பனியில் கணனிப் பகுதியில் வேலை கிடைத்தது அவள் அப்படி வேலை செய்து இருக்கையில்,

அவள்வேலைசெய்தகம்பனிக்குஇளம்அழகியதேவன் வந்தான் அவனும் கஞ்சனா வேலைசெய்யும் கணனிப் பகுதியில்தான் அவனும் வேலை செய்தான். பார்ப்பதற்கு காஞ்சனா மிகவும் அழகான தோற்றம் கொண்டவள் நாள்ளடைவில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்ப்பட்டது,இரண்டு பேரும் காதலால் வயப்பட்டார்கள்.கம்பனி லீவு நாட்களில் அவர்கள் இருவரும் கடற்கரைக்கும் பூங்காவனத்துக்கும் பெரிய உணவகங்களுக்கு .போய் வருவதை கம்பனியில் வேலைசெய்யும் பணியாற்கள் கண்டார்கள் .அவர்கள் இருவரும் அலுவலகம் வரும் போது.கின்டல் செய்தார்கள் இதைபொறுக்கமுடியாத கஞ்சனாவின் காதலன்,காஞ்சனாவிடம் சொல்லுகின்றான்.நம்ம வாடகை வீடுஎடுத்தாள் நல்லாயிருக்கும் என்று சொன்னான் அதற்கு,அவளும் ஓப்புக் கொண்டாள்.ஆனால் காஞ்சனாவை காதலிக்கின்றவன்,ஏமாற்றுவன் என்ற விடயம் காஞ்னனாவுக்கு தெரியவில்லை.ஆனால் அவனின் நம்பி்கையில்…

View original post 143 more words

Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக

உன் தரிசனம் எப்போது?

உன் தரிசனம் எப்போது?

உன் நினைவுகள் -என்னை !
உறங்க -விடுவதில்லை !
என் இமைகளை-மூடி !
பல நாட்கள் ஆகின்றது !
உன் தரிசனத்துக்காய் !
உன்னை நினைத்து.நினைத்து !
இதயம் துடிக்கிறது !

நீ என்னிடம் பேசிய !
வார்த்தைகளை நினைத்து !
என்னை அறியாமால் !
என் கண்களில்-கண்ணீர் வருகிறது !
எப்போது உன் தரிசனம் கிடைக்குமென்று !
துடியாய். துடிக்கின்றேன் !

துடிக்கும் என் மனசுக்கும்!
துடிக்கும் என் இதயத்துக்கும்!
துடிக்கும் என் உதட்டுக்கும் !
துடிக்கும் என் கண்னுக்கும் !
சீக்கரமாய் -வந்து !
தரிசனம் தந்து விடு!
உன் தரிசனத்தக்காக !
வழிமேல் விழி வைத்து !
காத்திருப்பேன்!

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Posted in பகுக்கப்படாதது | பின்னூட்டமொன்றை இடுக

வணக்கம் தமிழா!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in பகுக்கப்படாதது | 1 பின்னூட்டம்